செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலண்டன் பூங்காவில் இருந்து காணாமல் போன 15 வயது சிறுமி

பூங்காவில் இருந்து காணாமல் போன 15 வயது சிறுமி

0 minutes read

ரிஹானா மட்ஜ் என்ற 15 வயது சிறுமி, விடுமுறை பூங்காவில் இருந்து காணாமல் போனதை அடுத்து, பொலிஸார் அவசரமாக தகவல் கோருகின்றனர்

டெவோனில் உள்ள விடுமுறை பூங்காவில் இருந்து 15 வயது சிறுமி மாயமாகி, ரயில் மூலம் இலண்டனுக்கு செல்வதாக கருதப்படுகிறது.

குறித்த சிறுமி, ஜூலை 17, புதன்கிழமை இரவு 11.10 மணிக்கு காணாமல் போனதையடுத்து, டெவோன் மற்றும் கார்ன்வால் பொலிஸில் காணாமல் போனதாக புகார் அளிக்கப்பட்டது.

ரியானா கடைசியாக விடுமுறை பூங்காவான கோல்டன் சாண்ட்ஸிலிருந்து புறப்பட்டதுடன், ஒருவேளை இலண்டனுக்கு செல்லும் ரயிலைப் பிடிக்க நினைத்ததாக நம்பப்படுகிறது.

ரியானாவைக் கண்டுபிடிப்பதில் அதிகாரிகளுக்கு உதவக்கூடிய எந்தவொரு தகவலையும் வழங்குமாறு பொலிஸார், பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.