செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலண்டன் நாட்டிங்ஹாமின் இளம் பெண் பாலியல் துஷ்பிரயோகம்: பொலிஸார் துரித விசாரணை!

நாட்டிங்ஹாமின் இளம் பெண் பாலியல் துஷ்பிரயோகம்: பொலிஸார் துரித விசாரணை!

0 minutes read

இங்கிலாந்தின் நாட்டிங்ஹாம் (Nottingham) நகர மையத்தில் இளம் பெண்ணொருவர் இன்று அதிகாலை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த சம்பவத்தை தொடர்ந்து பொலிஸார் அப்பகுதியை சுற்றிவளைத்துள்ளதுடன், லேஸ் மார்க்கெட் சதுக்கத்தை மூடியுள்ளனர்.

அத்துடன், ஆடம்ஸ் வாக் ( Adams Walk ) வீதியிலும் பாதுகாப்பு வளையம் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பாதிக்கப்பட்டவரை ஒரு இளம் பெண் என்று மட்டுமே விவரிக்கும் பொலிஸார், அவருக்கு அதிகாரிகள் உதவி செய்து வருவதாகத் தெரிவித்துள்ளது.

சந்தேகநபர் தொடர்பான தகவல்கள் வெளியாகவில்லை. இருப்பினும், பொலிஸார் துரித விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக அறிவித்துள்ளனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.