2
டெல்லி: ஓமலூர் கோகுல்ராஜ் கொலை வழக்கு விசாரணையை முடிக்க உச்சநீதிமன்றம் மேலும் 3 மாதம் அவகாசம் வழங்கியுள்ளது.
ஏற்கெனவே 6 மதம் அவகாசம் வழங்கப்பட்டிருந்த நிலையில், மேலும் 3 மாதம் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.