செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா கடல்வழி பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது!

கடல்வழி பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது!

0 minutes read

டெல்லியில் இடம்பெற்ற கடற்படை கமாண்டர்களின் மாநாட்டை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், கடல் பகுதிகளில் அமைதியையும், ஸ்திரத்தன்மையையும் நீடித்து தொழில் வர்த்தகத்திற்கு உகந்த துணையாக விளங்குவதாக கூறியுள்ளார்.

இதே வேளை அண்மையில் 41 புதிய கப்பல்களும், நீர்மூழ்கிக் கப்பல்களும் கடற்படையில் இணைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.