ஜனவரி மாதம் 31 ஆம் திகதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச விமானப்போக்குவரத்தை வழமைக்கு கொண்டுவர திட்டமிடப்பட்டிருந்த நிலையில், மேற்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் வேகமாக பரவிவரும் ஒமிக்ரோன் பரவலை கட்டுப்படுத்துவதற்காக சர்வதேச விமானபோக்குவரத்தை வழமைக்கு கொண்டுவரும் முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு விமானப் போக்குவரத்து அமைச்சகத்தை பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார்.
இதனையடுத்து பன்னாட்டுப் பயணிகள் விமானங்களுக்கான தடையை ஜனவரி 31ந் திகதி வரை நீட்டித்து விமானப் போக்குவரத்து இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.