செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா தன் பிள்ளைகளை வெட்டி கொன்ற தந்தை

தன் பிள்ளைகளை வெட்டி கொன்ற தந்தை

0 minutes read

இந்தியாவின் ஆந்திராவில் பொங்கலுக்கு முன்தினம் தந்தை ஒருவர் தான் பெற்ற குழந்தைகளை வெட்டி தானும் தற்கொலை செய்த சம்பவம் மிகவும் பெரியளவில் மக்கள் கண்டனத்தை பெற்றுள்ளது.

இவர் ஒரு மன நலம் பாதிக்கப்பட்டவர் என்று விசாரணையில் தெரிய வருகின்றது. இரவு உணவை அருந்தி விட்டு வீட்டில் அனைவரும் தூங்க சென்ற பின்னர் அதிகாலையில் இந்த நபர் அந்த சிறுவர்களின் அறைக்கு சென்று அவர்களின் தலையில் கோடாரியால் கொத்தி அவர்களை கொன்று அவரும் நஞ்சு அருந்தி இறந்துள்ளார்.

இந்த சம்பவத்தில் பரிதாபமாக சிறுவர்கள் இறந்துள்ளனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.