செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா மனைவியுடன் சண்டையிட்டு கையை கடித்து துப்பிய கணவன்

மனைவியுடன் சண்டையிட்டு கையை கடித்து துப்பிய கணவன்

0 minutes read

இந்தியாவின் கர்நாடகா மாநிலம் சேர்ந்த கணவர் ஒருவர் திருமணமாகி 23 ஆண்டுகள் வாழ்ந்த நிலையில் மனைவியுடன் அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது. இதனால், கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து தனித்தனியே வாழ்ந்து வருகின்றனர்.

தீடிரென மனைவியின் வீட்டிற்குகணவன் சென்றுள்ளார். அப்போது இருவருக்குள்ளும் வாக்குவாதம் ஏற்பட்டு பெரும் சண்டையாக மாறியுள்ளது. அப்போது, கைவிரலை பிடித்து கடித்து மென்று துப்பியுள்ளார். இதையடுத்து, கணவர் மீது பொலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.