செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை அரசியல்வாதிகளுக்கு ஏற்றவாறு இராணுவ முகாமை அகற்ற முடியாது!

அரசியல்வாதிகளுக்கு ஏற்றவாறு இராணுவ முகாமை அகற்ற முடியாது!

0 minutes read

 

பெலியத்த பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார் விவசாயத் துறை அமைச்சர் மஹிந்த அமரவீர மீண்டும் யுத்தம் வரும் என்று சிலர் சொல்கிறார்கள், முகாம்களை அகற்றுகிறோம் என்கிறார்கள். ஆனால் நாங்கள் அரசியல்வாதிகளின் தேவைகளுக்கு ஏற்ப எந்த ஒரு இராணுவ முகாமையையும் அகற்ற மாட்டோம் என விவசாயத் துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

மேலும், இராணுவ முகாம் ஒன்றை அமைக்கவும் அகற்றவும் முழு சுதந்திரம் இராணுவத்தினருக்கு உண்டு எனவும், மீண்டும் ஒரு யுத்தத்தை ஏற்படுத்த இடமளிக்க மாட்டோம் எனவும் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.