Thursday, April 25, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை இலங்கை மக்களுக்கு சிறப்பு சேவை.

இலங்கை மக்களுக்கு சிறப்பு சேவை.

0 minutes read

தொலைந்து போன மொபைல் போன்கள் குறித்த புகாரளிக்க இணைய வலைத்தளம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

www.ineed.police.lk ஐ பார்வையிடுவதன் மூலம் புகார்கள் செய்யலாம் இதன் சிறப்பு என்னவென்றால், காவல் நிலையத்திற்குச் செல்லாமல் இணையத்தில் புகார் செய்யலாம். இந்த திட்டத்தை இலங்கை காவல்துறை மற்றும் தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணையம் இணைத்து செயல்படுத்துகின்றன.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More