Tuesday, April 23, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை பெரிய வெங்காய கொள்கலனில் இறக்குமதியாகும் மஞ்சள்……

பெரிய வெங்காய கொள்கலனில் இறக்குமதியாகும் மஞ்சள்……

0 minutes read

அரசாங்கத்தினால் மஞ்சள் இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், இறக்குமதியாளர்களால் பெரிய வெங்காய கொள்கலனுக்குள் மறைத்து மஞ்சள் இறக்குமதி செய்யப்படுவதாக தகவல்கள் கிடைத்துள்ளதென சுங்கம் தெரிவித்துள்ளது.

பெரிய வெங்காய கொள்கலனின் நடுப்பகுதியில், மஞ்சள் தொகையை மறைத்து நாட்டிற்கு கொண்டு வருவதாக இலங்கை சுங்கத்தின் பிரதி ஊடகப் பேச்சாளர் சுங்க அதிகாரி லால் வீரகோன் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த கொள்கலன்களை தடுத்துவைத்து பரிசோதனைகளை முன்னெடுத்து வருவதாக குறிப்பிட்டுள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More