செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை ரணில் – பஸில் மூடிய அறைக்குள் பேச்சு!

ரணில் – பஸில் மூடிய அறைக்குள் பேச்சு!

0 minutes read

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் முன்னாள் அமைச்சர் பஸில் ராஜபக்சவுக்கும் இடையில் மூடிய அறைக்குள் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

நாட்டின் தற்போதைய நிலைமை, அரசமைப்பு மற்றும் பல விடயங்கள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பஸில் ராஜபக்ச நாட்டுக்கு வந்ததன் பின்னர் ஜனாதிபதியைச் சந்திப்பது இதுவே முதல் தடவை என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இருவருக்கும் இடையில் மாத்திரம் நேற்று நடைபெற்ற இந்தக் கலந்துரையாடல் ஒன்றரை மணித்தியாலங்களுக்கு மேல் நீடித்தது என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.