இலங்கை -இந்திய அணிகளுக்கான போட்டி தொடர் ஆரம்பம்.

இலங்கை – இந்தியஅணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி கெளஹாத்தி அசாம் கிரிக்கெட் சங்க மைத்தனத்தில் 10.01.2023 ஆகிய இன்று இலங்கை நேரம் மாலை 1.30 மணிக்கு ஆரம்பமானது.

இந்த போட்டித்தொடர் இந்திய இலங்கையின் உலக கிண்ண எதிர்பார்ப்புக்கான களமாக அமைய உள்ளது.

T 20 இலங்கை அணி சார்பில் தலைவர் தாசன் சன்ன, சரித அசலாங்க மற்றும் குஷால் மென்டிஸ் துடுப்பாட்டத்தையும் , பந்து வீச்சில் காசுன் ராஜித்த, டில்ஷான் மதுசுங்க ஆகியோரின் ஆட்டத்தை ரசிகர்கள் எதிர்ப்பார்க்கின்றனர்.

ஆசிரியர்