செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை தடுப்புக் காவலில் உள்ள சுரேஷ் சலேவை பாதுகாக்க நாளை போராட்டம் | விமல் வீரவன்ச

தடுப்புக் காவலில் உள்ள சுரேஷ் சலேவை பாதுகாக்க நாளை போராட்டம் | விமல் வீரவன்ச

0 minutes read

தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள சுரேஷ் சலேவை பாதுகாப்பதற்காக நாளை காலை 10 மணிக்கு கோட்டை புகையிரத நிலையத்தின் முன்பாக சத்தியாகிரக போராட்டத்தை ஆரம்பிப்போம் என முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

சுரேஸ் சலே விவகாரம்: பொலிஸ் அறிக்கையை நிராகரித்தார் உதய கம்மன்பில

சுரேஸ் சலே சாகும் வரை உண்ணாவிரம் இருப்பதாக நான் ஊடகங்களுக்கு குறிப்பட்டது பொய் என பொலிஸ் ஊடகப்பிரிவு அறிக்கை வெளியிட்டுள்ளதாக உதய கம்மன்பில தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

சுரேஸ் சலே சாகும் வரை உண்ணாவிரம் இருப்பதாக நான் ஊடகங்களுக்கு குறிப்பட்டது பொய்யாயின் பொலிஸார் அறிக்கை வெளியிடாமல், என்னை கைது செய்ய வேண்டும், வழக்குத் தாக்கல் செய்ய வேண்டும் என மேலும் தெரிவித்தார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.