37
கிளிநொச்சி ஜெயபுரம் பகுதியில் காணாமல் போயிருந்த வனவள வட்டார அதிகாரி பாழடைந்த கிணற்றில் இருந்து சடலமாக அடையாளம் காணப்பட்டுள்ளார்
அனுராதபுரம் தம்புத்தேகம பிரதேசத்தை சேர்ந்த 41 வயதுடைய குறித்த வனவள திணைக்கள அதிகாரி கிளிநொச்சி ஜெயபுரத்தில் இயங்கும் வட்டார வனவள திணைக்கள அலுவலகத்தில் கடமையாற்றி வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் குறித்த நபர் காணாமல் போயிருப்பதாக ஜெயபுரம் காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது
செய்திகள்
புகைப்படத் தொகுப்பு
காணாமற்போன அரச அதிகாரி கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு | தமிழர் பகுதியில் சம்பவம்
வணக்கம் இலண்டன் WHATSAPP CHANNEL
நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள வணக்கம் இலண்டன் WhatsApp Channelஇல் இணையுங்கள். JOIN NOW
தொடர்புடைய செய்திகள்
பிரபலமானவை
ஒரு நிமிட நேர்காணல்
பிரித்தானிய அரசியலில் புதிய முகம் | யார் இந்த ஜொய்சி ஜோசப்? | சுப்ரம் சுரேஷ்
by ஆசிரியர்
2 minutes read
by ஆசிரியர்