Tuesday, May 14, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்அமெரிக்கா உக்ரேனிய நடிகை, பாலே நடன கலைஞர் ரஷ்ய குண்டுவீச்சில் பலி

உக்ரேனிய நடிகை, பாலே நடன கலைஞர் ரஷ்ய குண்டுவீச்சில் பலி

1 minutes read

கடந்த சில நாட்களுக்கு முன் உக்ரேனின் தலைநகர் கீவில் உள்ள குடியிருப்பு கட்டிம் ஒன்றின் மீது ரஷ்ய ஏவுகணை ஒன்று நடத்திய தாக்குதலில் உக்ரேன் நாட்டு நடிகை ஓக்சானா ஸ்வெட்ஸ் (வயது 67) காயமடைந்துள்ளார். ரஷ்ய தாக்குதலில் காயமடைந்த உக்ரேனை சேர்ந்த நடிகை மற்றும் பாலே நடன கலைஞர் 3 சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.கடந்த சில நாட்களுக்கு முன் உக்ரேனின் தலைநகர் கீவில் உள்ள குடியிருப்பு கட்டிம் ஒன்றின் மீது ரஷ்ய ஏவுகணை ஒன்று நடத்திய தாக்குதலில் உக்ரேன் நாட்டு நடிகை ஓக்சானா ஸ்வெட்ஸ் (வயது 67) காயமடைந்துள்ளார்.

இதன்பின் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்து உள்ளார். இதனை தி ஹாலிவுட் ரிப்போர்ட்டர் என்ற பத்திரிகை உறுதி செய்துள்ளது.

உக்ரைரேன் நாட்டில் கலைஞர்களை கௌரவிக்கும் வகையில் வழங்கப்படும் உயரிய விருது நடிகை ஓக்சானாவுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இதேபோன்று, ரஷ்ய தாக்குதலில் உக்ரேனை சேர்ந்த பாலே நடன கலைஞர் ஆர்டியோம் தத்சிஷின் (வயது 43) காயமடைந்து உள்ளார். அவர் கடந்த 3 வாரங்களாக வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவரது உடல்நிலை மோசமடைந்தது. அந்நாட்டில், தேசிய அளவில் சிறந்த நடன கலைஞரான அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More