செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை வவுனியாவில் சுகவீனம் காரணமாக உயிரிழந்த பெண்ணுக்கு கொரோனா!

வவுனியாவில் சுகவீனம் காரணமாக உயிரிழந்த பெண்ணுக்கு கொரோனா!

0 minutes read

வவுனியா- அண்ணாநகரை சேர்ந்த 52 வயதான குறித்த பெண், சுகயீனம் காரணமாக தனது வீட்டிலேயே உயிரிழந்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து அவரது உடலை, வவுனியா வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக அவரது உறவுகள் கையளித்திருந்தனர்.

இதன்போது, அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர்.பரிசோதனையில் கொரோனா தொற்று உள்ளமை நேற்று (ஞாயிற்றுக்கிழமை) கண்டறியப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.