செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமாஇயக்குனர்கள் சஞ்சய் எடுத்த, திடீர் முடிவு!

சஞ்சய் எடுத்த, திடீர் முடிவு!

0 minutes read

நடிகர் விஜயின் மகன் சஞ்சய், சினிமாவில், ‘ஹீரோ’வாக அறிமுகமாவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவரோ இயக்குனராக அறிமுகம் ஆவதற்கு தயாராகி வருகிறார்.

வெளிநாட்டில் டைரக் ஷன் சம்பந்தமாக படித்து முடித்த, சஞ்சய், தன் தந்தை விஜயை வைத்து முதல் படத்தை இயக்கப் போவதில்லையாம்.
‘என் தந்தையை வைத்து படம் இயக்கினால் அந்த படம் கண்டிப்பாக வெற்றி பெறும். அதனால், விஜயால் தான் அந்த வெற்றி எனக்கு கிடைத்ததாக கூறுவர்.

‘அதன் காரணமாகவே, வேறு நடிகர்களை வைத்து, என் முதல் படத்தை இயக்குவேன். அப்படி யாரை வைத்து நான் இயக்கினாலும் கண்டிப்பாக, ‘ஹிட்’ படம் கொடுப்பேன் என்ற நம்பிக்கை உள்ளது. அப்படி ஒரு, ‘மெகா ஹிட்’ படத்தை கொடுத்த பிறகு தான், என் தந்தை விஜயை வைத்து படம் இயக்குவேன்…’ என்கிறார், சஞ்சய்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.