CHATGPT என்னும் இயலயை ஜப்பான் பல்கலைக்கழக மாணவர்கள் பயன்படுத்துவதை அரசு முற்றிலுனாக தடை செய்துள்ளது .
2022 ஆம் ஆண்டு இறுதி பகுதியில் உருவாக்கப்பட்ட அரட்டை இயலி இதுவாகும் செயற்கை நுண்ணறிவு கொண்ட சட்போட் (CHATBOT ) மிகப்பெரிய கட்டுரைகளை மாற்றும் கண்ணனை குறியீடுகை கூட சில நொடிகளில் எழுதும் திறமை கொண்டதாக உருவாக்கப்பட்டது.
இந்த CHATGPT பயன்படுதுவதனால் மாணவர்களின் கல்வி கற்கும் திறன் பாதிக்கப்படும் என்பதனால் CHATGPT பயன்படுத்தி தமது கல்வி நடவடிக்கைகளை மாணவர்கள் செய்யத் தடை விதிக்கப்பட்டுள்ளதுடன்.
அத்துடன் இதை பயன்படுத்தி ஆய்வறிக்கை ஆராச்சிகளை செய்யும் பொது தரவு முடிவு திருட்டு போகலாம் என்பது குறிப்பிடத்தக்கது இதனால் இதனை ஜப்பான் பல்கலைக்கழகங்கள் தடை செய்துள்ளது.