செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம் துணை படையினால் சூடான் அதிபர் மாளிகை முற்றுகை

துணை படையினால் சூடான் அதிபர் மாளிகை முற்றுகை

0 minutes read

சூடான் அதிபர் மாளிகை துணை ராணுவ படையினால் கைப்பற்றப்பட்டது.

2021 ஆம் ஆண்டு முதல் ராணுவ ஆட்சி நடைப் பெற்று வரும் வட ஆபிரிக்க நாடான சூடானில் ராணுவ வீரருக்கும் , துணை ராணுவத்துக்கும் இடையில் பெரும் சண்டை நடைபெற்றுக் கொண்டே இருந்தது.

இந்த நிலையில் நேற்றைய தினம் தலைநகர் கார்டூமை நேற்றைய தினம்  ராணுவத்துக்கும் இடையில் பெரும் சண்டை நடைபெற்றுக் கொண்டே இருந்தது.

இந்நிலையில் நேற்றைய தினம் தலைநகர் கார்டூமை துணை ராணுவ விரைவு ஆதரவுப்  படையினர் முற்றுகையிட்ட நிலையில் இரு  தரப்பினருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடைபெற்று வருகிறது. இந்த பதற்ற நிலை காரணமாக அந்த நாட்டில் வசிக்கும் ஏனைய நாட்டு மக்களை வெளியில் வராமைக் வீட்டில் இருக்குமாறு வெளிநாட்டு தூதரகங்கள் அறிவித்துள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.