7
கடந்த 2014 ம் ஆண்டு லண்டனில் நடைபெற்ற சாதனைத் தமிழா விருது வழங்கும் நிகழ்வு இவ்வாண்டு சுவிஸ் நாட்டில் நடைபெற உள்ளது. விருதுக்கான விதிமுறைகளை ஏற்பாட்டு குழு ஊடக அறிக்கையாக வெளியிட்டுள்ளது.
புலம்பெயர் சமுகத்தில் குறிப்பாக ஐரோப்பிய நாடுகளில் இருந்து இவ் சாதனையாளர்கள் தெரிவு செய்யப்பட உள்ளனர்.
