செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் இலண்டன் கனக துர்க்கை அம்மன் ஆலயம் வெள்ளிவிழா கண்டது [படங்கள் இணைப்பு ]இலண்டன் கனக துர்க்கை அம்மன் ஆலயம் வெள்ளிவிழா கண்டது [படங்கள் இணைப்பு ]

இலண்டன் கனக துர்க்கை அம்மன் ஆலயம் வெள்ளிவிழா கண்டது [படங்கள் இணைப்பு ]இலண்டன் கனக துர்க்கை அம்மன் ஆலயம் வெள்ளிவிழா கண்டது [படங்கள் இணைப்பு ]

2 minutes read

இலண்டன் கனக துர்க்கை அம்மன் ஆலயம் ஆரம்பிக்கப்பட்டு இன்று 25 வருடங்கள் நிறைவைத் தொடர்ந்து ஆலயத்தில் வெள்ளிவிழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகின்றது.

இன்று 15ம் திகதி ஞாயிற்றுக்கிழமை முழு நாள் நிகழ்வாக நடைபெற்ற வெள்ளிவிழா நிகழ்வில் கலை நிகழ்ச்சிகள், சான்றோருக்கான மதிப்பளிப்பு, அம்மன் ஆலயத்தின் புதிய இணையத்தளம், அம்மன் ஆலய தொலைக்காட்சிக்கான மொபைல் வடிவம் அறிமுகம் என பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றுள்ளது.

IMG_9054
IMG_9062 IMG_9061 IMG_9055 IMG_9063 IMG_9056 IMG_9047 IMG_9053 IMG_9049 IMG_9050 IMG_9051 IMG_9052 IMG_9059 IMG_9048

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More