புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா இந்தியாவில் மர்ம காய்ச்சலால் 85 க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழப்பு!

இந்தியாவில் மர்ம காய்ச்சலால் 85 க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழப்பு!

0 minutes read

 

இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலத்தில் கடந்த இரு மாதங்களாக இந்த மர்ம காய்ச்சல் பரவி வருகின்றது.

மாநிலத்தின் பாராய்ச் மாவட்டத்தில் காய்ச்சல் மற்றும் தொற்றுநோயினால் 450 க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த மர்ம காய்ச்சலினால் சுமார் 85 மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்.

உத்தரபிரதேசத்தில் கடந்த சில நாட்களாக பெய்த மழையினால் இந்தக் காய்ச்சல் பரவுவதாகவும் சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More