செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் A – 32 பிரதான வீதி செப்பனிடும் பணி 75% நிறைவடைந்து வருகின்றது (படங்கள் இணைப்பு)A – 32 பிரதான வீதி செப்பனிடும் பணி 75% நிறைவடைந்து வருகின்றது (படங்கள் இணைப்பு)

A – 32 பிரதான வீதி செப்பனிடும் பணி 75% நிறைவடைந்து வருகின்றது (படங்கள் இணைப்பு)A – 32 பிரதான வீதி செப்பனிடும் பணி 75% நிறைவடைந்து வருகின்றது (படங்கள் இணைப்பு)

0 minutes read

இலங்கையின் வீதி தரப்படுத்தலில் A – 32 பிரதான  வீதியான மன்னாரில் இருந்து பூநகரி யாழ்ப்பானம் வரையான பிரதான வீதி செப்பனிடும் பணி 75%  நிறைவடைந்து வருகின்றது.
செப்பனிடும் பணியில் ஈடுபடும் பணிப்பாளர் கருத்து தெரிவிக்கையில் மிக குறுகிய காலப்பகுதிக்குள் முழுமையான பணிகள்  நிறைவடையும் என தெரிவித்தார். இவ் வீதியானது வடக்கு  பயணிகளின் போக்குவரத்து மற்றும் வணிக பரிமாற்றம் போன்றவற்றை இலகு படுத்தலுக்கு இன்றி அமையாத ஒன்றாக காணப்படலாம்.

 

கிளிநொச்சி செய்தித்தொடர்பாளர் 

 

a4

a6

aa5

a3

a1

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.