செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் 52 தமிழக மற்றும் இலங்கை மீனவர்கள் கடலோரக் காவல் படையிடம் ஒப்படைப்பு52 தமிழக மற்றும் இலங்கை மீனவர்கள் கடலோரக் காவல் படையிடம் ஒப்படைப்பு

52 தமிழக மற்றும் இலங்கை மீனவர்கள் கடலோரக் காவல் படையிடம் ஒப்படைப்பு52 தமிழக மற்றும் இலங்கை மீனவர்கள் கடலோரக் காவல் படையிடம் ஒப்படைப்பு

0 minutes read

இலங்கை சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்ட 52 தமிழக மீனவர்கள், சர்வதேச கடல் எல்லையில் இந்திய கடலோரக் காவல் படையிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

காரைக்கால் மற்றும் புதுக்கோட்டையைச் சேர்ந்த 52 மீனவர்களும் இன்று மாலை அவர்களது சொந்த ஊர்களுக்கு திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகத்தில் உள்ள சிறைகளில் இருந்த 52 இலங்கை மீனவர்களும் இலங்கை கடற்படையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

இரு நாடுகளுக்கும் இடையே நடைபெறும் பேச்சுவார்த்தையின் முதற்கட்டமாக, இரு நாடுகளிலும் அடைக்கப்பட்டுள்ள மீனவர்கள் விடுவிக்கப்பட்டு, அந்தந்த நாட்டு கடலோரப் காவல்படையிடம் ஒப்படைக்கப்பட்டு வருகின்றனர்.

 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.