6

மாத்தளை மாநகர சபை மேயர் தல்ஜித் அலுவிஹாரே தனது வாகன சாரதியுடன் சென்றிருந்த போது இன்றைய தினம் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
மாத்தளை மாவட்ட நகர சபையின் உறுப்பினர் ஒருவரை நேற்றைய தினம் இவர்கள் தாக்கியதிதாக எழுந்த குற்றச்சாட்டுக்கு அமைவாகவே இவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.