செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா நடிகை மெளனிகாவை சோகத்தில் ஆழ்த்திய நிகழ்வு .

நடிகை மெளனிகாவை சோகத்தில் ஆழ்த்திய நிகழ்வு .

1 minutes read

நடிகை மெளனிகா இவரை அறிமுகப்படுத்தியவர், இயக்குநர் பாலுமகேந்திரா. பிறகு, பாலுமகேந்திராவின் அன்பால் 2000-ம் ஆண்டில் அவரைத் திருமணம் , மௌனிகா. சில படங்களிலும், `கதை நேரம்’, `சொர்க்கம்’ உள்ளிட்ட சில டிவி தொடர்களிலும் நடித்தார். கடைசியாக, `சொர்க்கம்’ சீரியலில் நடித்துக்கொண்டிருந்தபோது, தமிழக அரசின் `கலைமாமணி’ விருதைப் பெற்றார். பாலுமகேந்திராவின் ம றை வுக்குப் பிறகு, சினிமா, சீரியலை விட்டு விலகி இருந்தார், மெளனிகா.இந்நிலையில் மீண்டும் நடிக்க வந்துள்ள மெளனிகா சீரியலில் நடித்து வருகிறார்.

அவர் அளித்த பேட்டியில், அவரோட மறைவு என் வாழ்க்கையில ஒரு பெரிய இடத்தை மறைத்தது . வேறு மாதிரி ஒரு உணர்வு. ஒருவழியா காலம்தான் அந்தச் சோகத்துல இருந்து கொஞ்சம் என்னை எடுத்துச்சுனு சொல்லணும். எந்த சினிமா என்னைத் தமிழக மக்களுக்கு அறிமுகப்படுத்துச்சோ, அதே சினிமாவுல மீதிக் காலத்தையும் நகர்த்தலாம்னு பிடிச்ச படங்களைத் தேர்ந்தெடுத்து நடிக்க ஆரம்பிச்சேன்.” என்றவரின் வாழ்க்கையில் மறுபடியும் நிகழ்ந்திருக்கிறது, ஒரு சோகம். சகோதரியின் மகளின்  சாலை விபத்து .

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.