Friday, May 24, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா தளபதியை பின்தள்ளிய தல; காரணம் இதுதான்.

தளபதியை பின்தள்ளிய தல; காரணம் இதுதான்.

1 minutes read

சென்ற வருடம் வெளியான விஸ்வாசம் மற்றும் நேர்கொண்ட பார்வை உள்ளிட்ட திரைப்படங்கள் பெரிய வசூல் சாதனை செய்தது.

அதனை தொடர்ந்து இயக்குனர் எச். வினோத் இயக்கத்தில் வலிமை திரைப்படத்தில் நடித்து வந்தார்.

இந்நிலையில் தல அஜித்தின் விஸ்வாசம் திரைப்படம் சமீபத்தில் ஒளிபரப்பானது. மேலும் இப்படத்தை மூன்றாவது முறையாக ஒளிபரப்பானது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் தற்போது விஸ்வாசம் திரைப்படம் 16.12மில்லியன் TRP யை பெற்று, தளபதி விஜய்யின் பைரவா திரைப்படத்தின் TRP சாதனையை முறியடித்துள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More