Saturday, April 20, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சமையல் தக்காளி ஊறுகாய்

தக்காளி ஊறுகாய்

1 minutes read

பெரிய எலுமிச்சைஅளவு புளியை வெறும் பாத்திரத்தில் மிதமான தீயில் 2 நிமிடம் வதக்கிக் கொள்ளவும்.

ஆறியதும் சிறிது தண்ணீர் சேர்த்து பேஸ்ட் போல மிக்ஸியில் அரைத்து வடிகட்டிக் கொள்ளவும்.

அரை கிலோ பழுத்த தக்காளியை தண்ணீர் விடாமல் பேஸ்ட் பதத்துக்கு அரைத்துக் கொள்ளவும்.

அடுப்பில் பாத்திரத்தை வைத்து 8 டேபில் ஸ்பூன் கடுகு சேர்த்து தாளித்துஈ அரைத்து வைத்துள்ள தக்காளி பேஸ்ட், புளி பேஸ்ட் சேர்த்து நன்கு கிளறி மூடி விட்டு 20 நிமிடம் மிதமான தீயில் வேக விடவும்.

பிறகு அரை டிஸ்பூன் பெருங்காத்தூள், தேவையான அளவு உப்பு, 4 டிஸ்பூன் காஷ்மீரி மிளகாய்த்தூள், அரை டிஸ்பூன் வெந்தயப் பொடி, 1 டிஸ்பூன் கடுகுப் பொடி சேர்த்து மசாலா வாசனை போகும் வரை நன்கு வதக்கவும்.

இறுதியாக 2 டேபிள் ஸ்பூன் வெல்லம் சேர்த்துக் கிளறி இறக்கி, கைபடாமல் ஒரு ஜாடிியில் எடுத்து வைத்து பயன்படுத்தவும்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More