அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் வருடாந்த கவிதா மண்டலம் எதிர்வரும் ஓகஸ்ட் 01 ஆம் திகதி நடைபெறவுள்ளது. இந்நிகழ்வு தொடர்பான அறிவித்தலை ஏற்பாட்டுக் குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
மெய் நிகர் ஊடகம் வழி இடம்பெறும் நிகழ்வில் கலந்துகொள்ளும் வகையில் விபரங்கள் அறிவிப்பு அழைப்பிதழில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வணக்கம் இலண்டன் WHATSAPP CHANNELநாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள வணக்கம் இலண்டன் WhatsApp Channelஇல் இணையுங்கள். JOIN NOW