கவன குறைவால் வெளியேறிய வைரஸ்

பல சினிமாவில் கற்பனையாக தோன்றிய பார்க்கும் ரசிகர்களை விரட்டி மிரள வைத்த சோம்பி பற்றி எல்லோரும் அறுந்திருப்பீர்கள்.

ஆம் சோம்பி வைரஸ் இது மீண்டும் உலகை அடித்து ஆழ வருகிறது எனலாம் 48500 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் பனிப்பாறைகளுக்குள் இருந்து வெளியேறிய சோம்பி வைரஸ் அனைவரையும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. ரஷ்யா,பிரான்ஸ் விஞ்ஞானிகள் பனிப்பாறைகள் பற்றி ஆராச்சி செய்த போதே இது வெளியேறி உள்ளது.

சோம்பி வைரஸ் என்பது விலங்குகளுக்குபரவி பின் மனிதர்களுக்கு பரவி மனிதர்கள் மிருகங்களாக மாறி மனிதர்கள் ஒருவரை ஒருவர் அடித்து தின்னும் நிலையை உருவாக்ககூடியது.

இவை அனைத்துக்கும் காரணம் புவி வெப்பமடைவதே ஆகும். புவி வெப்பமடைவதால் பனிப்பாறைகள் உருகும் விகிதம் அதிகரித்துள்ளது

மேலும் இந்த வைரஸ் கொரோனா போன்று பேரழிவை ஏற்படுத்த வல்லது.

ஆசிரியர்