தண்ணீர் எப்போது குடிக்க வேண்டும்
சாப்பிடுவதற்கு 15 நிமிடத்துக்கு முன்னர் இரண்டு டம்ளர் தண்ணீர் அருந்துவது நல்லது ஆனால் சாப்பிட உட்காருவதற்கு முன் அதிக அளவில் தண்ணீர் அருந்தல் கூடாது. சாப்பிட்டு முடிந்தவுடன். நிறைய தண்ணீர் குடித்தால் உண்ட உணவு செரிப்பத்தில் பல சிக்கல்கள் தோன்றக் கூடும்.
காலை எழுத்தவுடன் தண்ணீரை எப்படி குடிக்க வேண்டும்
ஒரு நாள் முழுவதும் குடிக்க வேண்டிய தண்ணீரில் கால் பங்கு நீரை, காலை எழுந்தவுடன் வெறும் வயிற்றில் அரை மணி நேரத்துக்குள் குடிக்க வேண்டும் குளிர்ந்த நீருக்கு அசிலிட்டியை குறைக்கும் தன்மை வெந்நீரைக் காட்டிலும் அதிகம்.
போதுமான அளவு நீர் அருந்துவது எப்படி
சிறுநீரகக் கற்கள் உருவாக்க முதன்மை காரணமாக இருப்பது போதுமான அளவுக்கு நீர் அருந்தாமல் இருப்பது தான் . உடலில் நீர்ச்சத்து குறையும் போது சிறுநீரின் அடர்த்தி அதிகரித்து அதில் உள்ள கல்சியம் இறுதியில் சிறுகற்களாக மாறும்.
சரியான நேரத்தில் தண்ணீர் அருந்தினால்
விழித்ததும் அருந்தும் 2 கிளாஸ் நீரால் உள்ளுறுப்புகள் சுறுசுறுப்படையும். உணவுக்கு 30 நிமிடங்களுக்கு முன் அருந்தும் 1 கிளாஸ் தண்ணீரில் ஜீரணம் அதிகரிக்கும் குளிப்பதற்கு முன் அருந்தும் 1 கிளாஸ் நீரால் இரத்த அழுத்தத்துக்கு உதவும். தூங்குமுன் அருந்தும் 1 கிளாஸ் நீரால் மரடைப்பிலிருந்து தப்பலாம்.