கொரோனா வைரஸ் – நோயாளிகளின் மொத்த எண்ணிக்கை 936 ஆக அதிகரிப்பு

இலங்கையில் மேலும் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தாக்கம் உறுதியாகிய நிலையில் மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 936 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை இன்று மேலும் 43 பேர் உட்பட குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 520 ஆக அதிகரித்துள்ளதாகவும் சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

மேலும் தொற்று உறுதியானவர்களில் 407 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுவருவதாகவும் சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

ஆசிரியர்