செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை இந்திய பிரதிநிதிகள் பிரதமருடன் பேச்சுவார்த்தை

இந்திய பிரதிநிதிகள் பிரதமருடன் பேச்சுவார்த்தை

0 minutes read

நாட்டிற்கு வருகை தந்துள்ள இந்திய அரசாங்கத்தின் விசேட பிரதிநிதிகள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.

இந்திய பிரதிநிதிகள் நால்வர் இன்று (23) காலை நாட்டிற்கு வருகை தந்தனர்.

இலங்கைக்கு மேலும் கடனுதவி வழங்குவது தொடர்பில் கலந்துரையாடுவதற்காகவே இவர்கள் நாட்டிற்கு விஜயம் செய்துள்ளனர்.

இந்திய வௌிவிவகார அமைச்சின் செயலாளர் வினய் க்வாத்ரா உள்ளிட்ட நால்வர் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர்கள் தெரிவித்தனர்.

இந்திய விமான நிறுவனத்திற்கு சொந்தமான விமானத்தில் இவர்கள் வருகை தந்துள்ளனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.