March 31, 2023 7:03 am

ஆன்மிகம் பற்றி தெரிந்து இருக்க வேண்டிய சில தகவல்கள்..

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

எந்தவொரு பூஜையையும் மணியடிக்கும் ஓசையில்லாமல் செய்ய வேண்டாம்..

முதலில் விளக்கில் போதுமான எண்ணெய் ஊற்றிய பிறகே விளக்கேற்ற வேண்டும்..

வெள்ளிக்கிழமை அன்று அரிசி வறுப்பது, அரிசி புடைப்பது, மிளகாய் வறுப்பது, மிளகாய் பொடி அரைப்பது கூடாது..

மண்ணில் செய்த அகல், வெள்ளி, பஞ்சலோகத்தால் செய்யப்பட்ட விளக்குகள் பூஜைக்கு உகந்தது..

கர்ப்பிணிகள் தேங்காய் உடைக்கும் இடத்தில் இருக்கவோ, தேங்காய் உடைக்கவோ கூடாது..

தெய்வங்களுக்கு நைவேத்யம் செய்யும் பொழுது வெற்றிலையையோ, பாக்குகளையோ 1,3,5,7 என ஒருமை எண்ணிக்கையில் வைக்கக்கூடாது..

வீட்டு வாசலில் தெருவைப் பார்க்குமாறு மகாவிஷ்ணு, மகாலட்சுமி படங்களை மாட்டாதீர்கள்..

 

 

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்