September 22, 2023 3:27 am

குத்து விளக்கு பற்றிய அறியா ரகசியம்

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

வீட்டில் விளக்கு ஏற்றுவது காலம் காலமாக இருந்து வரும் வழக்கு  அதிலும் விசேட தினங்களில் ஒரு குத்து விளக்கு சரி ஏற்றி விடுவார்கள். அத்தகைய குத்து விளக்கு பற்றிய தாக்கல்

விளக்கு ஏற்றும் முறையும் பலனும் 

1 முகம் ஏற்றினால் – நினைத்த செயல் நடக்கும்

2 முகம் ஏற்றினால்-  குடுப்ப ஒற்றுமை கிட்டும்

3முகம் ஏற்றினால் – புத்திர தோஷம் நீங்கும்

4 முகம் ஏற்றினால் – பசு ,பூமி ,செல்வம் சர்வபீடை நிவர்த்தி

5 முகம் ஏற்றினால் – சகல நன்மையும் ஐஸ்வர்யமும் பெருகும்

விளக்கேற்றும் திசை

கிழக்கு – துன்பம் நீங்கும் ,குடும்ப அபிவிருத்தி

மேற்கு- கடன் , தோஷம் நீங்கும்

வடக்கு – திருமணத்தடை அகலும்

தெற்கு நோக்கி விளக்கேற்ற கூடாது மரண பயம் உண்டாகும்

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்