அனல் பறக்கும் உலக கோப்பை கல்பத்தாட்ட அரங்குகள் | வெற்றிக்கு விடுமுறை அளித்த சவூதி அரேபியா

22 வது உலக கோப்பை கல்பத்தாட்டம் நடைபெற்று வரும் நிலையில் நேற்றையதினம் அர்ஜன்டீனா சவூதி அரேபியாவுக்கு இடையில் சிறந்த போட்டி ஒன்று நடைபெற்றது அதில் சவூதி 2 -1 என்ற கோல் கணக்கில் வாகை சூட்டியது.

அர்ஜன்டினாவின் மெஸ்ஸி மிகவும் முயற்சி செய்து விளையாடி முதல் கோலையும் போட்டார். அடுத்த கோலுக்கா பெரும் முயற்சியை செய்தார் அனைத்து ரசிகர்களையும் அவர் பக்கம் ஈர்த்த போதிலும் அவரால் அடுத்த கோலை போட முடியாமல் போனது.

இதற்க்கு மத்தியில் வெற்றி பெற்ற சவூதி இரண்டு கோள்களை பெற்று அனைவர் கவனத்தையும் ஈர்த்து இன்றைய தினம் அவர்கள் வெற்றிக்கான கொண்டாட்ட நாளாக அந்நாட்டு மன்னர் விடுமுறை அறிவித்துள்ளார் சவுதியின் வெற்றியை அந்நாட்டு மக்களும் பெரிதும் கொண்டாடி வருகின்றனர்.

ஆசிரியர்