செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம் தானியங்கி பேருந்துகள் பாவனைக்கு வரும் ஸ்காட்லாந்

தானியங்கி பேருந்துகள் பாவனைக்கு வரும் ஸ்காட்லாந்

0 minutes read

தானியங்கி பேருந்துகள் ஸ்காட்லாந்தில் இயக்கப்படவுள்ள நிலையில்  பயணிகளுக்கு  ஆர்வத்துடன் பாதுகாப்புடனும் அவ்வரசு ஆவண செய்து வருகிறது.

சோதனை ஓட்டம் முடிந்துவிட்டதாகவும் திங்கள்கிழமை முதல் எடின்பரோவில் இப்பேருந்துகள் இயக்கப்பட இருப்பதாகவும் பேருந்து நிறுவன நிர்வாகி தெரிவித்தார்.

தானியங்கி பயணிகள் பேருந்துகள் இயக்கப்படுவது உலகிலேயே முதன்முறை என்றும் அவர் குறிப்பிட்டார். சென்சார்கள் பொருத்தப்பட்டு, மணிக்கு 50 மைல் வேகத்தில் இயங்கும் வகையில் இப்பேருந்துகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

முழு அளவிலான தானியங்கி பேருந்துகளுக்கு இன்னும் அனுமதி அளிக்கப்படாத நிலையில், ஒவ்வொரு பேருந்திலும் ‘பாதுகாப்பு ஓட்டுநர்’ ஒருவர் பணியமர்த்தப்பட உள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.