Saturday, December 5, 2020

இதையும் படிங்க

திருகோணமலையில்கைக்குண்டுகள் மீட்பு!

திருகோணமலை- சேருவில பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நீலபொல காட்டுப்பகுதியில், ஐந்து கைக்குண்டுகள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நீலபொல காட்டுப் பகுதியில் கைக்குண்டுகள் காணப்படுவதாக சேருவில இராணுவ புலனாய்வுப்...

இந்தியாவுக்கு 675 கோடிக்கு பாதுகாப்பு கருவிகள்வழங்க தீர்மானம்!

வாஷிங்டன்: சி-130ஜெ சரக்கு விமானத்திற்கு தேவையான உபகரணங்கள் உட்பட ரூ.675 கோடிக்கான பாதுகாப்பு கருவிகள், தளவாடங்களை இந்தியாவுக்கு விற்க அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளது. அமெரிக்காவின் தயாரிப்பான சி-130ஜெ சூப்பர் ஹெர்குலஸ்...

13ஆம் திகதி தமிழகம் விஜயம்செய்ய உள்ளதாக தகவல்!

பிரதமர் நரேந்திர மோடி எதிர்வரும் 13ஆம் திகதி தமிழகம் வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கடந்த மாதம் சென்னை வந்தார்....

சேற்றில் சிக்கி உயிரிழந்த மாணவன் | யாழில் சோகம்!

வடமராட்சி நுணுவில் பிள்ளையார் கோவில் குளத்தில் காணப்பட்ட கழிவுகளை அகற்றி சுத்தப்படுத்திய இளைஞர் குழு ஒன்றில் இடம்பெற்றிருந்த மாணவன் நீரில் இழுத்துச் செல்லப்பட்டு பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

களமிறங்கிய முதல் போட்டியிலேயே அவுஸ்திரேலியாவை மிரட்டிய தமிழன்

இந்திய அணிக்காக தனது முதல் ரி 20 போட்டியை அவுஸ்திரேலியாவுக்கு எதிராக விளையாடிய நடராஜன் மூன்று விக்கெட்களை வீழ்த்தி அசத்தியுள்ளார்.

பாதுகாப்பு அமைச்சல்ல, தமிழ் இனப் படுகொலைக்கான அமைச்சு | பாராளுமன்றில் கஜேந்திரகுமார்

2021 வரவு செலவு திட்டத்தில் பாதுகாப்பு அமைச்சு மீதான விவாதத்தில், இன்று 03/12/20 தமிழர் தரப்பு குரலாக தமிழ் தேசிய மக்கள் முன்னணி தலைவரும்...

ஆசிரியர்

மலேசியாவிலிருந்து வெளியேற்றப்பட்டஇந்தோனேசிய தொழிலாளர்கள்…

மலேசியாவில் குடிவரவு விதிமீறல்களுக்காக சிறையில் வைக்கப்பட்டிருந்த 81 இந்தோனேசிய தொழிலாளர்கள் இந்தோனேசியாவுக்கே நாடுகடத்தப்பட்டுள்ளனர். இவர்கள் மலேசியாவிலிருந்து இந்தோனேசியாவின் Batam மற்றும் Sribintan Pura துறைமுகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

உலகெங்கும் கொரோனா அச்சுறுத்தல் எழுந்துள்ள சூழலில் இவர்களுக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டதில் அனைவரும் ஆரோக்கியமாக உள்ளதாக இந்தோனேசியாவின் சமூக விவகாரங்கள் அமைச்சகத்தின் ஒருங்கிணைப்பாளர் பிட்டர் மடகெனா கூறியுள்ளார்.

இந்த 81 தொழிலாளர்களில் 46 பேர் ஆண்கள், 33 பேர் பெண்கள் மற்றும் இரு குழந்தைகள் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே சமயம், இவர்கள் அனைவரும் TanjungPinang பகுதியில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக  14  நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டிருப்பார்கள் எனக் கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க

உலகம் முழுவதும் பேசப்படும் வியாஸ்காந்தின் புகைப்படத்தொகுப்பு!

லங்கா பிரீமியர் லீக் 2020 இல் யாழ்ப்பாணம் ஸ்டாலியன்ஸிற்காக விஜயகாந்த் வியஸ்காந்த் நேற்று அறிமுகமான நிலையில் உலகம் முழுவதும் பேசப்படும் நபராக மாறியுள்ளார்.

சாய் வித் சித்ராவில் மெளலி | கானா பிரபா

அப்போது சன் தொலைக்காட்சியில் "நாதஸ்வரம்" என்ற தொடர் ஆரம்பமாகிறது என்ற அறிவிப்பு வந்ததுமே ஒரு பெரும் எதிர்பார்ப்பு. இம்மட்டுக்கும் எனக்கு இந்த சின்னத்திரை தொடர்கள்...

டி.ராஜேந்தர் சங்கத்தில் இணையும் சிலம்பரசன்

டி ராஜேந்தர் தொடங்கியுள்ள புதிய தயாரிப்பாளர் சங்கத்தில் முன்னணி நடிகராக இருக்கும் சிலம்பரசன் இணைய இருக்கிறார்.டி.ராஜேந்தர் தலைமையில் உருவான தமிழ்நாடு திரைப்படத்தயாரிப்பாளகள் சங்கத்தின் அறிமுக...

ஆடப்போறான் தமிழன்? | ஜூட் பிரகாஷ்

எழுபதுகளில் சர்வதேச போட்டிகளில் விளையாடத் தொடங்கிய இலங்கையின் தேசிய கிரிக்கெட் அணியில், எப்போது வடக்கு கிழக்கு மாகாணங்களிலிருந்து...

இனம், மொழி கடந்து எல்லோராலும் நேசிக்கப்படும் வியாஸ்காந்!

லங்கா பிரீமியர் லீக் 2020 இல் யாழ்ப்பாணம் ஸ்டாலியன்ஸிற்காக விஜயகாந்த் வியஸ்காந்த் நேற்று அறிமுகமானர். அவரது சர்வதேச போட்டி அறிமுகத்தை சமூக ஊடகங்களில் இனம்...

தொலைத்து விட்ட பாரம்பரியங்கள் | ஜெனனி மோகனதாஷ்

அந்நிய மோகத்தால் பண்டைத் தமிழர்கள்அன்று பேணிய தமிழர் பண்பாடுஅழிந்தே போனாலும் நினைவுகள் பசுமையானது ஆடிப்பாடி...

தொடர்புச் செய்திகள்

இறுதி சடங்கின் போது 12 வயது சிறுமி கண்விழித்தர்

இறுதி சடங்கின் போது 12 வயது சிறுமி ஒருவர் கண்விழித்த சம்பவம் கடும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது. இந்தோனேசியாவில் சிட்டி மல்ஃபுஃபா வர்தா என்ற 12 வயது...

நாட்டில் 6 பேருக்கு கொரோனா தொற்று

இலங்கையில் இன்று 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதன்படி, கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 2,959 ஆக உயர்த்தியுள்ளது. எகிப்திலிருந்து இலங்கைக்கு வந்த இந்திய கடலோடி,...

வேகமாக பரவும் கொரோனா

நாட்டில் நேற்றைய தினம் 23 பேருக்கு கொவிட்-19 தொற்று உறு தியானதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது. ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து நாடு திரும்பிய...

ஆசிரியர்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

அர்ஜுன மகேந்திரனை நாடுகடத்தும் கோரிக்கை நிலுவையில்!

மத்திய வங்கி பிணைமுறி மோசடி விவகாரத்துடன் தொடர்புடைய மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரனை நாடு கடத்தும் கோரிக்கை நிலுவையில் உள்ளதாக சட்டமா அதிபர் சிங்கப்பூர் நீதி அமைச்சின்...

ஆஸ்துமா நோயாளிகளுக்கு சிறந்ததீர்வு ஷித்தாலி பிராணாயாமம்!

யோகா விரிப்பில் குறுக்கே கால்களை மடக்கியவாறு ரிலாக்ஸாக அமர்ந்து கொண்டு, இரண்டு கைகளையும் முட்டிகளில் ஊன்றிக் கொள்ளவும். சாதாரணமாக மூச்சை விடவும். பின்னர் நாக்கை வெளியில் இரண்டு பக்கமும் மடக்கி...

மஹர சிறைச்சாலை மோதல் தொடர்பான விசாரணை ஆரம்பம்!

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலின்போது கைதிகள் பயன்படுத்தியதாக கூறப்படும் போதை மாத்திரைகள் தொடர்பாக குற்றப்புலனாய்வு திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும் பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண...

மேலும் பதிவுகள்

பயன்பாடற்ற கார்பன் பேனாக் குழாய்கள் மற்றும் பற்தூரிகைகள் மீள்சுழற்சி

பயன்பாடற்ற கார்பன் பேனாக் குழாய்கள் மற்றும் பற் தூரிகைகளை பாதுகாப்பாக மீள்சுழற்சி செய்வதற்காக  சுற்றாடற்துறை அமைச்சினால் அறிமுகப்படுத்தப்பட்ட மீள்சுழற்சி கொள்கலனை கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களிடம் கையளிக்கும் நிகழ்வு...

கொரோனா தடுப்பூசி பணிகளை மோடி இன்று ஆய்வு!

இந்தியாவில் கொரோனா தடுப்பூசி தயாரிப்பு பணிகளை மேற்கொள்ளும் மூன்று நிறுவனங்களின் குழுவினருடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று (திங்கட்கிழமை) காணொலி காட்சி வாயிலாக ஆய்வு செய்யவுள்ளார்.

இளைஞர்களுக்கான புரட்சி பாடலில் விஜயகாந்த் மகன்!

இளைஞர்களின் எழுச்சிக்காக முதன்முறையாக தனி இசைப்பாடல் (independent music) ஒன்றை பாடி நடித்துள்ளார் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் மூத்த மகன் விஜய பிரபாகரன். இந்தப் பாடலுக்கு...

கொரோனாவைரஸ்:இந்தியாவில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு!

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை வெகுவாக குறைவடைந்துள்ளது. அந்தவகையில் நேற்று (புதன்கிழமை) ஒரேநாளில் 33 ஆயிரத்து 761 பேர் வைரஸ் தொற்றுக்கு இலக்காகியுள்ளனர்.

வியாஸ்காந்துக்கு இலங்கை மக்கள் வாழ்த்து!

இலங்கையில் விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் நடைபெற்றுவரும் லங்கா பீரியர் லீக் ரி-20 தொடரில், கிரிக்கெட் அறிமுகத்தை பெற்றுக்கொண்ட விஜயகாந் வியாஸ்காந்துக்கு, இன, மத பேதம் கடந்து இலங்கை மக்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

உடற்பயிற்சி பந்தை பயன்படுத்தி எப்படி பயிற்சி செய்யலாம்?

இந்த பந்தானது அளவில் பெரியதாக இருக்கும். இது வீட்டில் உடற்பயிற்சி செய்ய ஏற்ற உபகரணம் ஆகும். குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரும் உபயோகப்படுத்தி எளிய உடற்பயிற்சிகளை செய்யலாம். வாங்குவதற்கு...

பிந்திய செய்திகள்

உலகம் முழுவதும் பேசப்படும் வியாஸ்காந்தின் புகைப்படத்தொகுப்பு!

லங்கா பிரீமியர் லீக் 2020 இல் யாழ்ப்பாணம் ஸ்டாலியன்ஸிற்காக விஜயகாந்த் வியஸ்காந்த் நேற்று அறிமுகமான நிலையில் உலகம் முழுவதும் பேசப்படும் நபராக மாறியுள்ளார்.

சாய் வித் சித்ராவில் மெளலி | கானா பிரபா

அப்போது சன் தொலைக்காட்சியில் "நாதஸ்வரம்" என்ற தொடர் ஆரம்பமாகிறது என்ற அறிவிப்பு வந்ததுமே ஒரு பெரும் எதிர்பார்ப்பு. இம்மட்டுக்கும் எனக்கு இந்த சின்னத்திரை தொடர்கள்...

கவரும் ‘காவல்துறை உங்கள் நண்பன்’ | திரைவிமர்சனம்

நடிகர்சுரேஷ் ரவிநடிகைரவீனா ரவிஇயக்குனர்ஆர்.டி.எம்இசைஆதித்யா, சூர்யாஓளிப்பதிவுவிஷ்ணு ஸ்ரீ திரைப்பட போக்கு... வாரம்1தரவரிசை1

கவினுக்கு விரைவில் திருமணம் | பெண் யார் தெரியுமா?

பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மிகவும் பிரபலமான நடிகர் கவினுக்கு விரைவில் திருமணம் நடக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன்...

டி.ராஜேந்தர் சங்கத்தில் இணையும் சிலம்பரசன்

டி ராஜேந்தர் தொடங்கியுள்ள புதிய தயாரிப்பாளர் சங்கத்தில் முன்னணி நடிகராக இருக்கும் சிலம்பரசன் இணைய இருக்கிறார்.டி.ராஜேந்தர் தலைமையில் உருவான தமிழ்நாடு திரைப்படத்தயாரிப்பாளகள் சங்கத்தின் அறிமுக...

ஆடப்போறான் தமிழன்? | ஜூட் பிரகாஷ்

எழுபதுகளில் சர்வதேச போட்டிகளில் விளையாடத் தொடங்கிய இலங்கையின் தேசிய கிரிக்கெட் அணியில், எப்போது வடக்கு கிழக்கு மாகாணங்களிலிருந்து...

துயர் பகிர்வு