Wednesday, May 8, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்ஐரோப்பா தடைகளைத் தாண்டி குளிர்கால பாராலிம்பிக் போட்டிகளில் பங்கேற்ற உக்ரைன் வீரர்கள்

தடைகளைத் தாண்டி குளிர்கால பாராலிம்பிக் போட்டிகளில் பங்கேற்ற உக்ரைன் வீரர்கள்

1 minutes read

பல்வேறு தடைகளைத் தாண்டி குளிர்கால பாராலிம்பிக் போட்டிகளில் பங்கேற்ற உக்ரைன் வீரர்கள், பதக்க பட்டியலில் முதலிடம் பிடித்து சாதித்தனர்.

சீனாவில் தொடங்கிய குளிர்கால பாராலிம்பிக் போட்டிகளின் முதல் நாளான இன்று, உக்ரைன் நாட்டு மாற்றுத்திறனாளி வீரர்கள் 3 தங்கப்பதக்கங்களையும், 3 வெள்ளி பதக்கங்களையும் ஒரு வெண்கலப் பதக்கத்தையும் கைப்பற்றினர்.

ரஷ்யா போர் தொடுத்ததால், உக்ரைன் சார்பில் பாராலிம்பிக்கில் பங்கேற்க இருந்த 20 வீரர்களும் சீனா வந்தடைய முடியாத சூழல் ஏற்பட்டது.

இருந்த போதும் முதல் நாளே 7 பதக்கங்களை கைப்பற்றி பதக்க பட்டியலில் முதலிடம் பிடித்து அனைவரது கவனத்தையும் உக்ரைன் வீரர்கள் ஈர்த்தனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More