செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை 33 ஆயிரம் கிலோகிராம் உலர் மஞ்சளுடன் 10 சந்தேக நபர்கள் கைது

33 ஆயிரம் கிலோகிராம் உலர் மஞ்சளுடன் 10 சந்தேக நபர்கள் கைது

0 minutes read

சட்டவிரோதமான முறையில் இறக்குமதி செய்யப்பட்ட சுமார் 33 ஆயிரம் கிலோகிராம் உலர் மஞ்சள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், 10 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சுங்கத்திணைக்களம் மற்றும் கொழும்பு 13 பொலிஸாரினால் குறித்த  நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

7  லொறிகள் மற்றும்  மூன்று கனரக வாகனங்களில் கடத்திச்  செல்வதற்கு முயற்சித்த சந்தேக நபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.