செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை யாழ்.மாவட்ட செயலகத்தில் கிருமிநாசினி விசிரப்பட்டது!

யாழ்.மாவட்ட செயலகத்தில் கிருமிநாசினி விசிரப்பட்டது!

0 minutes read

யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் கிருமிநாசினி விசுறும் நடவடிக்கை நேற்று(செவ்வாய்கிழமை) முன்னெடுக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட நாள் தொடக்கம் அவ்வப்போது அரச தினைக்களங்கள் மற்றும் மக்கள் நடமாடும் இடங்கள் கிருமித்தொற்று நீக்கி விசுறப்பட்டு வருகின்றது.

அந்த வகையிலேயே நேற்று யாழ்.மாவட்ட செயலகத்திற்கு கிருமித்தொற்று நீக்கி விசுறும் நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.