Wednesday, April 24, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை வன்முறைகளை தவிர்க்குமாறும் ஜனாதிபதி பொதுமக்களிடம் கோரிக்கை

வன்முறைகளை தவிர்க்குமாறும் ஜனாதிபதி பொதுமக்களிடம் கோரிக்கை

1 minutes read

ரம்புக்கனை சம்பவம் தொடர்பில் பக்கசார்பற்ற, நீதியான விசாரணை நடத்தப்படுமென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

ட்விட்டர் பதிவினூடாக ஜனாதிபதி இதனை கூறியுள்ளார்.

எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபடும்போது, வன்முறைகளை தவிர்க்குமாறும் ஜனாதிபதி பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இலங்கை பிரஜைகளுக்கு அமைதியான முறையில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட எவ்வித தடையும் கிடையாது என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

ரம்புக்கனை சம்பவம் தொடர்பில் தாம் கவலையடைவதாகவும் ஜனாதிபதி தனது ட்விட்டர் பதிவில் கூறியுள்ளார்.

Sri Lankan citizens’ right to peacefully protest wont be hindered. @SL_PoliceMedia will carry out an impartial & transparent inquiry re the incident at Rambukkana which led to the tragedy for which I’m deeply saddened. I urge all citizens to refrain from violence as they protest.

— Gotabaya Rajapaksa (@GotabayaR) April 20, 2022

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More