புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை காலிமுகத்திடல் ஆர்ப்பாட்டத்தில் விடுதலைப்புலிகளும் பங்கேற்பு! – எஸ்.பி. பரபரப்பு தகவல்

காலிமுகத்திடல் ஆர்ப்பாட்டத்தில் விடுதலைப்புலிகளும் பங்கேற்பு! – எஸ்.பி. பரபரப்பு தகவல்

0 minutes read

“கொழும்பு – காலிமுகத்திடலில் ராஜபக்ச அரசுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் தமிழீழ விடுதலைப்புலிகளின் உறுப்பினர்களும் பங்கேற்றிருந்தனர்.”

– இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்தார்.

‘ஹிரு’ தொலைக்காட்சியில் இடம்பெற்ற நிகழ்ச்சியொன்றில் பங்கேற்று உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறினார்.

அத்துடன் காலிமுகத்திடலில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் பிரதான சூத்திரதாரி தொடர்பிலான முழுமையான விபரத்தைத் தாம் அறிவதாகவும் குறிப்பிட்ட அவர், தான் அதனைப் பகிரங்கப்படுத்தமாட்டேன் எனவும் கூறினார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.