October 4, 2023 4:27 am

பதவி விலகிய சரத் பொன்சேகா!

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தேசிய பாதுகாப்பு தொடர்பான துறைசார் கண்காணிப்புக் குழுவின் உறுப்பினர் பதவியில் இருந்து விலகியுள்ளார்.

இதனை பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ச இன்று சபையில் அறிவித்துள்ளார்.

இந்தநிலையில் குறித்த வெற்றிடத்தை நிரப்புவதற்கு ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் நியமிக்கப்பட்டுள்ளார் என்றும் பிரதி சபாநாயகர் தெரிவித்துள்ளார்.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்