செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கி வந்த விபச்சார விடுதி சுற்றிவளைப்பு – இருவர் கைது

மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கி வந்த விபச்சார விடுதி சுற்றிவளைப்பு – இருவர் கைது

0 minutes read

கல்கிஸ்ஸை பொலிஸ் பிரிவின் அத்திட்டிய பகுதியில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கி வந்த விபச்சார விடுதி ஒன்றை சோதனையிட்டபோது இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இந்த கைது நடவடிக்கை நேற்று சனிக்கிழமை (28) இடம்பெற்றுள்ளது. இதன்போது, விபச்சார விடுதியை நிர்வகித்து வந்த சந்தேக நபரும், விபச்சாரத்தில் ஈடுபட்ட ஒரு பெண் சந்தேக நபரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் ரத்மலானை பகுதியைச் சேர்ந்த 54 வயதுடையவர் எனவும், பெண் சந்தேக நபர் மடபத்த பகுதியைச் சேர்ந்த 43 வயதுடையவர் எனவும் தெரியவந்துள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.