தமிழக அரசினால் முதற்கட்டமாக இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிவாரணப் பொருட்கள் அடங்கிய கப்பல் சென்னை துறைமுகத்திலிருந்து கடந்த 22 ஆம் திகதி கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.
இந்நிலையில், மலையகத்தின் சில பகுதிகளில் விநியோகிப்பதற்கான நிவாரணப் பொருட்கள் ரயில் மார்க்கமாக இன்று அனுப்பி வைக்கப்பட்டன.
இதனையடுத்து, நாட்டின் ஏனைய பகுதிகளுக்கும் விநியோகிக்கப்படவுள்ளது.
வணக்கம் இலண்டன் WHATSAPP CHANNELநாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள வணக்கம் இலண்டன் WhatsApp Channelஇல் இணையுங்கள். JOIN NOW