செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்ஆசியா G 7 நாடுகள் கண்டு அஞ்சும் BRICS கூட்டமைப்பு

G 7 நாடுகள் கண்டு அஞ்சும் BRICS கூட்டமைப்பு

1 minutes read

G 7 நாடுகளுக்கு இணையாக உருவெடுத்துள்ள மிகப்பெரிய கூட்டமைப்பே BRICS இந்த அமைப்பில் இணைய 19 நாடுகள் விண்ணப்பித்துள்ளது.

உலக நாடுகள் அனைத்தையம்  ஆட்டிப்படைக்கும் சக்திகளாக மாற இருக்கும் BRICS முதலில் இந்த அமைப்பை பற்றி  நோக்கலாம் ரசியா , சவுத் ஆபிரிக்கா , பிரேசில் , இந்தியா , சீனா ஆகிய ஐந்து நாடுகள் ஒன்றிணைந்து பொருளாதார நோக்கத்துக்காக உருவாக்கப்பட்ட கூட்டமைப்பே BRICS ஆகும்.

BRICS உலகரங்கில் ஏற்பட்ட உள்ள மாற்றத்துக்கு காரணமாக அமையப்போகும் நாடுகள் இவையே G 7 நாடுகளை வலுவான சக்திகளை உருவாக்க உள்ளது. G 7  நாடுகளாக அமெரிக்கா ,ஜப்பான் ,கனடா ,பிரான்ஸ் ,ஜெர்மனி , இத்தாலி, ஐக்கிய ராச்சியம்   ஆகிய  அனைத்து நாடுகளும் BRICS இல் காணப்படும் 5 நாடுகளை கண்டு அஞ்ச காரணம் உலகில் அமையப்பெற்ற நாடுகளில் ட்ரேட்ஸில் 16% இந்த 5 நாடுகள் மாத்திரம் வைத்துள்ளன GDP 24% தம்மகத்தே கொண்டுள்ளன மேலும் குறிப்பாக குறைந்தது இப்படியே சென்றால் இன்னும் 5 வருடத்தில் 35% வளர்ச்சியை பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது .

இந்த BRICS அமைப்பின் கி பிளேயர்ஷ் சீனாவும் இந்தியாவும் ஆகும் . இப்போது இந்த BRICS ஒரு தீர்மானத்தை முன் வைத்துள்ளது. தமது அமைப்பை மிகப்பெரிய அளவில் விஷ்த்திரப்படுத்துவோம் என்பதே அது ஆகும். அப்படி இருக்கும் சமயத்தில் தான் எதிர் வரும் ஆகஸ்ட் மாதம் அளவில் பெரிய சவுத் ஆப்பிரிக்காவில் BRICS மாநாடு நடைபெற உள்ளது.

இப்போது விருப்பமான நாடுகள் BRICSஇல் இணையலாம் என்ற நிலைப்பாடு காணப்படும் நிலையில் 19 நாடுகள் இக் கூட்டமைப்பில் கை  கோர்க்க உள்ளது. அதில் 15 நாடுகள் அலுவலக ரீதியாக இணைய உள்ள நிலையில் மேலும் 4 நாடுகள் ஒப்பந்தங்களுடன் உள்ளதாகவும் எதிர்கால இணைவு கட்டாயம் நிகழும் என எதிர் பார்க்கப்படுகிறது.

எனவே இங்கே தான் G 7 சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் தனது ஜெஸ் வைக்கிறது ஆகஸ்ட் மாதம் சவுத் ஆப்பிரிக்காவில் கூட்டம் நடைபெற உள்ளது . ரசிய அதிபர் புடினை சர்வதேச குற்றவாளியாக அடையாளப்படுத்தி உள்ளது. ஆனாலும் இவர்கள் மகிழ்ச்சிக்கு தடையாக சவுத் ஆப்பிரிக்காவின் அரசு ஒரு உறுதியான கருத்தை முன் வைத்துள்ளது.  சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் இருந்து  தாம் விலக உள்ளதாக கூறியுள்ளது.

மேலும் BRICS அமைப்பில் இணைய அதிகம் ஆர்வம் காட்டும் நாடுகளாக சவூதி அரேபியா , ஈரான் உள்ளது. எனவே இந்த வளர்ச்சி  கூட்டமைப்பால் BRICS பலம் பெற்று அமையும் என்பதிலும் ஐயங்கள் ஏதும் இல்லை எனவே ஆகஸ்ட மாதத்துக்குள் பெரிய அளவிலான மாற்றங்கள் உலகில் நடந்தே தீரும் என உலக அரசியால்  வல்லுனர்களின் கருத்து.

 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.