0
டி20 சர்வதேச போட்டியில் இலங்கை மகளிர் அணி பங்களாதேஷ் மகளிர் அணிக்கு எதிராக 7 விக்கெட்டுகளால் இலகு வெற்றியீட்டியது. இதன்மூலம் மூன்று போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடரை இலங்கை அணி 1–1 என சமநிலைக்குக் கொண்டுவந்தது.
கொழும்பு, எஸ்.எஸ்.சி மைதானத்தில் நேற்று (11.05.2023) நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட பணிக்கப்பட்ட பங்களாதேஷ் அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தது. இதனால் அந்த அணி 18.3 ஓவர்களில் 100 ஓட்டங்களுக்கே சுருண்டது.