செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம் நியூசிலாந்து தீ விபத்தில் சிக்கி 10 பேர் உயிரிழப்பு.!

நியூசிலாந்து தீ விபத்தில் சிக்கி 10 பேர் உயிரிழப்பு.!

0 minutes read

நியூசிலாந்து வெலிங்டனில் 4 மாடிகள் கொண்ட விடுதி ஒன்றில் எதிர்பாராதவிதமாக தீ விபத்து ஏற்பட்ட நிலையில், இந்த தீ விபத்தில் சிக்கி 10 பேர் உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது.

தீ விபத்து ஏற்பட்ட விடுதியில் மேலும் பலர் சிக்கியுள்ளதால் பலி எண்ணிக்கை உயரலாம் என மீட்புக்குழுவினர் தெரிவித்தனர். தீ விபத்தில் பலியானோருக்கு பிரதமர் கிறிஸ் ஹாப்கின்ஸ் இரங்கல் தெரிவித்தார்.

தகவலறிந்து வந்த பொலிஸார் தீ விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.