செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் யாழில் இனந்தெரியாத நபர்களினால் பெற்றோல் குண்டு தாக்குதல் 

யாழில் இனந்தெரியாத நபர்களினால் பெற்றோல் குண்டு தாக்குதல் 

0 minutes read

யாழ்ப்பாணம் காங்கேசந்துறை பிரதான வீதி அமைந்துள்ள முட்டாசுக்கடை சந்தியில் ஜிப்சம் விற்பனை செய்யும் கடைமீது பெற்றோல் குண்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. நேற்று(25) 7.30 மணியளவில் உந்துருளியில் வந்த இனந்தெரியாத நபர்கள் குறித்த கடைமீது பெற்றோல் குண்டு தாக்குதல் மற்றும் கற்களை வீசிச்சென்றுள்ளனர்.

இதனால்குறித்த கடையின் கண்ணாடிகள் நொறுங்கியுள்ளதுடன் கடை, பெற்றோல் குண்டு வெடித்தனால் சிறிதளவு சேதமடைந்துள்ளது. சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் காவற்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளதுடன் தனிப்பட்டதகராறே இத்தாக்குதல் மேற்கொள்ள காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.